மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணை நீர்வரத்து 2794 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து 2794 கன அடியாக குறைந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3454 கன அடியிலிருந்து வினாடிக்கு 2794 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
இதையும் படிக்க: பழ. நெடுமாறனிடம் நலம் விசாரித்தாா் முதல்வா் ஸ்டாலின்
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 19.17 டிஎம்சியாக உள்ளது.