கோப்புப் படம் 
தமிழ்நாடு

சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. 

DIN

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. 

சென்னை சென்ட்ரல், எழும்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வளசரவாக்கம், போரூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதேபோன்று புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், வானகரம், பூவிருந்தவல்லி, திருவேற்காடு, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. 

பிற்பகல்முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT