தங்கம் விலை உயர்வு: இன்றைய விலை நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 53,680-க்கும் விற்பனையாகிறது.
தமிழ்நாடுதங்கம் விலை உயர்வு: இன்றைய விலை நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 53,680-க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 53,680-க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,280-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 6,710-க்கும் , பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ.53,680-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 1 உயா்ந்து ரூ. 92-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,000 உயா்ந்து ரூ. 92,000-க்கும் விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை விலையில் மாற்றமின்றி அதே விலையில் புதன்கிழமை விற்பனை செய்யப்படுகிறது.