ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்பு | கிருஷ்ணகிரி PTI
தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து நடவடிக்கை

DIN

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி இம்மாதம் 10-ஆம் தேதி ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிச. 10-க்கு பின் அபராதத்துடன் சேர்த்து மின்கட்டணம் செலுத்த நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் தரப்பில் தெரிவிகப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT