தமிழ்நாடு

தமிழக சட்டப் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

DIN

பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.12-ம் தேதி தொடங்கியது. அப்போது உரையை முழுமையாக வாசிக்காமல் ஆளுநர் ரவி வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிப்.13, 14-ல் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவையில் பிப்.19ல் பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பிப்.20ல் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் இன்று பதிலளித்த நிலையில் சட்டப் பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் இயக்கவுள்ள இயக்குநர் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT