முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு

சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:20 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள்  சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பேருந்துகள், கார் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டுச் செல்வதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டை - விமான நிலையம் இடையே நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →