முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 648 கனஅடி

மேட்டூர் அணை நீர்வரத்து 648 கன அடியாக நீடிக்கிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:20 PM
மேட்டூர் அணை
பகிர்:


 
மேட்டூர் அணை நீர்வரத்து 648 கன அடியாக நீடிக்கிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 71.13 அடியிலிருந்து 71.11 அடியாக குறைந்தது .

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு  648 கன அடியாக 2 ஆவது நாளாக நீடிக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.66 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →