தமிழ்நாடு

சென்னையில் கடும்புகை மூட்டம்: விமான சேவை பாதிப்பு

சென்னையில் கடும்புகை மூட்டம் நிலவுவதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

DIN

சென்னையின் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை புகைமூட்டம் நிலவி வருகிறது. வாகனோட்டிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தில்லி மற்றும் சென்னையில் நிலவி வருகிற வானிலை காரணமாக, பார்வைத் தூரம் தெளிவாக இல்லாததால் விமான சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மோசமான வானிலை காரணமாக, தில்லி மற்றும் சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பயணிகள் விமானத்தின் சேவை குறித்த நிலையை விமான நிலையத்துக்கு செல்லும்முன் சோதிக்குமாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT