கோப்புப்படம் 
தமிழ்நாடு

குடியரசு நாள் ஒத்திகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

குடியரசு நாள் விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை காரணமாக சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

DIN

குடியரசு நாள் விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை காரணமாக சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் குடியரசு நாள் வருகின்ற ஜன.26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஜன. 26 மற்றும் ஜன. 19, 22, 24 ஆகிய 4 நாள்களில் குடியரசு நாள் விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.

மேற்கண்ட நாள்களில் காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அண்ணாசாலை மற்றும் கொடிமர இல்ல சாலை (வாலாஜா பாய்ண்ட்) சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெஞ்சோடு இழுக்குற... ஜொனிதா!

பள்ளி, மருத்துவமனைகளை விட மசூதிகள் அதிகம்! எங்கு தெரியுமா?

சந்திர கிரகணம்: திருமலை ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடல்

இந்த வாரம் கலாரசிகன் - 07-09-2025

நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!

SCROLL FOR NEXT