முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.46,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:13 PM
தங்கம் விலை உயர்வு
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.46,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வருகின்றது. 

அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிமையான இன்று(ஜன.26) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,720-க்கும், ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.5,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக நேற்று சவரனுக்கு ரூ.46,640-க்கும், ஒரு கிராம் ரூ.5,830 ஆகவும் விற்பனையானது. 

அதேபோன்று, வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ.78.00-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.78,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.