கே. சுப்பராயன் மற்றும் வை. செல்வராஜ் 
தமிழ்நாடு

திருப்பூரில் மீண்டும் கே. சுப்பராயன் போட்டி!

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் மீண்டும் கே. சுப்பராயன் போட்டியிடவுள்ளார்.

DIN

சென்னையில் தி.நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமை அலுவலகம் பாலன் இல்லத்தில் செய்தியாளர்கள் கூட்டம் இன்று(மார்ச். 18) மாலை 4 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கட்சியின் தேசிய செயலாளர் கே.நாராயணா, மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளனர்.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜும், திருப்பூரில் கே. சுப்பராயனும் இன்று மாலை நடைபெறும் செய்தியாளர் கூட்டத்தில் முறைப்படி அறிவிக்கப்படவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிஆா்எஸ் கட்சியிலிருந்து கவிதா விலகல்: எம்எல்சி பதவியையும் ராஜிநாமா செய்தாா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

ஜிஎஸ்டி குறைப்பில் காப்பீடுகளுக்கு முழு வரி விலக்கு

15,047 கோடி யூனிட்டுகளாக உயா்ந்த மின் நுகா்வு

வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT