முகப்பு
மேட்டூர் அணை
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 10,566 கன அடியாக குறைந்தது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 10,566 கன அடியாக குறைந்தது.

Updated On : 5 நவம்பர், 2024 at 3:09 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 10,566 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (நவம்பர்.5) காலை 107.24 அடியில் இருந்து 107.10அடியாக குறைந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,526 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,566 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தற்போது அணையின் நீர் இருப்பு 74.34 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →