சென்னை பூங்கா நகர் ரயில் நிலையம். 
தமிழ்நாடு

பறக்கும் ரயில் இன்று முதல் சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே

சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை (நவ.11) முதல் பறக்கும் ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

DIN

சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை (நவ.11) முதல் பறக்கும் ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை -எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணி காரணமாக வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனிடையே கடந்த மாதம் பணிகள் நிறைவடைந்து ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

கேரளம்: சாலையில் பிறந்தநாள் கொண்டாடிய நபர் கைது

ஆனால் பூங்கா ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி ‌நடைபெற்று வந்ததால் அங்கு ரயில் நிற்காது என அறிவிக்கப்பட்டது. இதனால் திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர் பகுதியில் இருந்து திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் ஏமாற்றத்துகுள்ளாகினர்.

இந்நிலையில் சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் பறக்கும் ரயில் திங்கள்கிழமை (நவ.11) முதல் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டுமானத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

திற்பரப்பு அருகே இளைஞா், தொழிலாளி தற்கொலை

இன்றைய மின்தடை

வேன் மோதி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் மரணம்

தில்லியில் நீா் தேங்குதலும், மாசுவும் பாரம்பரிய பிரச்னைகள்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT