முகப்பு
தமிழ்நாடு

தென்காசியில் பள்ளிகளுக்கு நாளை(நவ.23) விடுமுறை!

தென்காசி மாவட்டத்தில் நாளை(நவ.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 22 நவம்பர், 2024 at 3:06 PM
கோப்புப்படம்.
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் நாளை(நவ.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் முகாம் நடைபெறவுள்ளதையொட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நவ.20இல் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நாளை பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் வரும் 30ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →