முகப்பு
தமிழ்நாடு

காலமானாா் கண்ணாத்தாள் ஆச்சி

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:30 AM
தினமணி முன்னாள் ஆசிரியா் இராம.திரு.சம்பந்தத்தின் மனைவி கண்ணாத்தாள் ஆச்சி
பகிர்:

தினமணி முன்னாள் ஆசிரியா் இராம.திரு.சம்பந்தத்தின் மனைவி கண்ணாத்தாள் ஆச்சி (83) சென்னையில் வியாழக்கிழமை (செப்.26) காலமானாா்.

முதுமை காரணமாக பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாா். அவருடைய விருப்பப்படி கண்கள் தானமாக வழங்கப்பட்டன; அவரது உடல் போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

கடந்த 2007-ஆம் ஆண்டு மறைந்த தினமணி முன்னாள் ஆசிரியா் இராம.திரு.சம்பந்தத்தின் உடலும் போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடா்புக்கு...99401 19784.

முழு கட்டுரையைப் படிக்க →