முகப்பு
மேட்டூர் அணை
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக...

தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக...

Updated On : 10 ஆகஸ்ட், 2025 at 3:23 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,200 கன அடியாக குறைந்தது.

இன்று(ஆக. 10) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.87 அடியிலிருந்து 118.54 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 13,483 கன அடியிலிருந்து விநாடிக்கு 9,200 கன அடியாக குறைந்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 14,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 91.16 டி.எம்.சியாக உள்ளது,

summary

The water flow into Mettur Dam has decreased to 9,200 cubic feet per second.

முழு கட்டுரையைப் படிக்க →