முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

இன்றைய தங்கல் விலை நிலவரம் தொடர்பாக....

தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

இன்றைய தங்கல் விலை நிலவரம் தொடர்பாக....

Updated On : 9 டிசம்பர், 2025 at 4:10 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச. 9) சவரனுக்கு ரூ. 320 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கம் முதலே ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.12,040-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.96,320-க்கும் விற்பனையானது.

தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலையில் மாற்றமின்றி, அதே விலைக்கு விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ. 96,000-க்கும் கிராமுக்கு ரூ. 40 குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.199-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயர்ந்து ரூ.1.99 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

summary

Gold Price in Chennai

முழு கட்டுரையைப் படிக்க →