முகப்பு
மேட்டூர் அணை
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 110.12 அடியில் இருந்து 110.09 அடியாக குறைந்துள்ளது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 110.12 அடியில் இருந்து 110.09 அடியாக குறைந்துள்ளது.

Updated On : 16 பிப்ரவரி, 2025 at 3:09 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணை நீர்வரத்து 329 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (பிப். 16) காலை 110.12 அடியில் இருந்து 110.09 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் வினாடிக்கு 317 கன அடியிலிருந்து வினாடிக்கு 329 கன அடியாக அதிகரித்துள்ளது.

குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 78.53 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →