பள்ளிக் கல்வித் துறை 
தமிழ்நாடு

பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம்: அரசாணை வெளியீடு!

பள்ளிக் கல்வித்துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம்...

DIN

சென்னை : தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி இன்று(ஜன. 27) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 47,013 தற்காலிகப் பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகப் பணியிடங்களாகவே தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு இன்று அப்பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நற்செய்தி தேடி வரும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

SCROLL FOR NEXT