முகப்பு
மேட்டூர் அணை
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம் !

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 58,500 கனஅடியாக நீடிக்கிறது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம் !

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 58,500 கனஅடியாக நீடிக்கிறது.

Updated On : 7 ஜூலை, 2025 at 3:41 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 58,500 கனஅடியாக நீடிக்கிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 58,500 கனஅடியாக உள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22, 200 கனஅடி நீரும், அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 35, 800 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 3வது நாளாக 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

summary

The water level inflowing into Mettur Dam remains at 58,500 cubic feet per second this morning.

முழு கட்டுரையைப் படிக்க →