அமைச்சர் துரைமுருகன். கோப்புப்படம்.
தமிழ்நாடு

விஜய் குறித்த கேள்வி: தவிர்த்த அமைச்சர் துரைமுருகன்

விஜய் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அமைச்சர் துரைமுருகன் கருத்து கூற மறுத்துவிட்டார்.

DIN

விஜய் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அமைச்சர் துரைமுருகன் கருத்து கூற மறுத்துவிட்டார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு 817 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 88.27 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை வழங்கினர்.

பிரபல நடிகர் மீது விஷால் பட நடிகை பாலியல் குற்றச்சாட்டு: விசாரணைக்கு நீதிமன்றம் மறுப்பு!

நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் துரைமுருகனிடம், 2026-ல் திமுகவை அகற்றுவோம் என்று விஜய் பேசியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, " அதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்" என்றார்.

மேக்கேதாட்டு அணை குறித்து பேசி அமைச்சர்கள் துரைமுருகன்,"தமிழ்நாடு அனுமதிக்காமல் தலைகீழாக நின்றாலும் மேக்கேதாட்டு அணையை அவர்களால் கட்ட முடியாது," என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT