சேப்பாக்கம் கோப்புப்படம்.
தமிழ்நாடு

சேப்பாக்கம் திடலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சேப்பாக்கம் திடலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

சென்னை சேப்பாக்கம் திடலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு மின்னஞ்சலில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மிரட்டலைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் திடலில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

போர்ப் பதற்றம்: தில்லி திரும்பும் 4 தமிழக மாணவர்கள்!

இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

18-ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச். 22ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT