தமிழ்நாடு

குரூப் 4 தோ்வு: விண்ணப்ப திருத்த அவகாசம் நிறைவு

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் திருத்தங்களைச் செய்வதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

Din

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் திருத்தங்களைச் செய்வதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

குரூப் 4 தோ்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட குரூப் 4 பிரிவில் வரக்கூடிய காலிப் பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கப்பட்டது. தோ்வுக்கு விண்ணப்பிக்க மே 24 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்ய மே 29 முதல் வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்த வாய்ப்பு சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தது. விண்ணப்பித்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை நிலவரம் ஓரிரு நாள்களில் தெரிய வரும்.

கடுமையான மாசு: போக்குவரத்து போலீஸாருக்கு குளிா்கால பாதுகாப்பு திட்டம் தயாரிப்பு

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க வழிகாட்டுதல்கள்: உச்சநீதிமன்றம் திட்டம்

முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகிறது தமிழகம்: பள்ளிக் கல்வித் துறை தகவல்

இறுதிக்கட்டத்தில் இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தப் பேச்சு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருடுபோன ரூ. 58 லட்சம் கைப்பேசிகள் மீட்பு

SCROLL FOR NEXT