முகப்பு
தமிழ்நாடு

இரவில் சென்னை, 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

Updated On : 3 நவம்பர், 2025 at 3:46 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

summary

rain chance for 6 districts of tamilnadu

முழு கட்டுரையைப் படிக்க →