தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,410க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280க்கும் விற்பனையாகிறது.
மலேசியா அருகே படகு கடலில் மூழ்கியதில் 100 பேரைக் காணவில்லை!
அதேபோல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,515க்கும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 76,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.167க்கும், ஒரு சவரன் ரூ.1,67,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
summary