திமுக எம்.பி.க்கள் கூட்டம் X
தமிழ்நாடு

மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுவது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திமுகவின் முக்கிய நிர்வாகிகள், கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

வருகிற டிச. 1 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்தும்

2 மாதங்களுக்கு ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்தும்

தமிழ்நாட்டில் அவரவர் தொகுதியில் எஸ்ஐஆர் மற்றும் இதர பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

DMK MPs meeting held today in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இடைநிலை ஆசிரியா்கள் 31-ஆவது நாளாக போராட்டம்

தஞ்சாவூா் கால்நடை மருத்துவா் ந.புண்ணியமூா்த்திக்கு ‘பத்மஸ்ரீ’ விருது

நகை, பணம் பறிப்பு: 5 போ் கைது

பெரம்பலூா் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரௌடி கொலை முயற்சி! போலீஸாா் தீவிர விசாரணை!

எத்தனை கோடி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT