மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு இன்று காலை வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,256 கனஅடியிலிருந்து வினாடிக்கு 6,251 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு இன்று காலை வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,256 கனஅடியிலிருந்து வினாடிக்கு 6,251 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு இன்று காலை வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,256 கனஅடியிலிருந்து வினாடிக்கு 6,251 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தலைநகரில் செவ்வாய்க்கிழமை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை
அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியிலிருந்து 113.27 அடியாக குறைந்தது.
அணையின் நீர் இருப்பு 83.14 டிஎம்சியாக உள்ளது.