தீபாவளியையொட்டி அக். 21 ஆம் தேதி கோயம்பேடு சந்தை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக். 20 ஆம் தேதி வருகிறது. இதையொட்டி கோயம்பேடு சந்தை ஒருநாள் விடுமுறை விடப்படுகிறது.
இதையொட்டி அக். 20(திங்கள்கிழமை) மாலை 6 மணி முதல் அக். 21(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி வரை விடுமுறை விடப்படுவதாக கோயம்பேடு சிறு மற்றும் மொத்த காய்கறி வியாபாரம் நல சங்கத் தலைவர் எஸ். எஸ். முத்துக்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.