தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையராக நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக தா. கிறிஸ்துராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப கல்வி இயக்குநராக ச. விசாகன், ச. உமா மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் செயலராகவும், த. ரத்னா வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.