முகப்பு
தமிழ்நாடு

2 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை!

திமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூ.
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

திமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மகாலிங்கம் 456 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Advertisement

திருத்துறைப்பூண்டியில் போட்டியிட்ட மாரிமுத்து 5046 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

summary

Marxist Communist leads in 2 seats

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.