முகப்பு
தமிழ்நாடு

திமுகவுடன் நிற்கிறோம்; தவெக அழைப்பை நிராகரித்த ஐஎம்யுஎல்!

ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தமிழக வெற்றிக் கழகத்தின் அழைப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிராகரித்துள்ளது.

காதர் மொகிதீனுடன் தவெக அருண் ராஜ் - எக்ஸ்
பகிர்:

ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தமிழக வெற்றிக் கழகத்தின் அழைப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிராகரித்துள்ளது.

தவெக நிர்வாகி அருண்ராஜ் இன்று நேரடியாக காதர் மொகிதீனை சந்தித்து ஆதரவுகோரிய நிலையில், தாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நீடிக்க விரும்புவதாகக் கூறி அழைப்பை ஐஎம்யுஎல் நிராகரித்துள்ளது.

summary

Indian Union Muslim League Rejects TVK's Invitation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.