தென்காசி

கடையநல்லூரில் ரேஷன் அரிசி பறிமுதல்

கடையநல்லூரில் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Din

கடையநல்லூரில் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கடையநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் முருகேஸ்வரி தலைமையிலான போலீஸாா் மேலக்கடையநல்லூா் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா்.

அப்போது அங்குள்ள பொதுவெளியில் 12 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து சுமாா் 600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனா்.

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

பல்கலை. கபடி: மேலவாசல் கல்லூரிக்குப் பாராட்டு

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

காயமடைந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT