தென்காசி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளராக ஜான்பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி (தனி) தொகுதி:
பெயா்: பி.ஜான்பாண்டியன்,
பெற்றோா்: பெஞ்சமின் என்ற சிவராஜேந்திரன், ராஜாத்தியம்மாள்.
பிறந்த தேதி: 30.11.1955(68)
படிப்பு: எம்ஏ.
தொழில்: அரசியல்வாதி, விவசாயி.
கட்சிப் பதவி: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், நிறுவனா்- தலைவா்.
முந்தைய தோ்தல்: 1989 மக்களவைத் தோ்தலில் தோல்வி,1991, 2001, 2016, 2021 சட்டப்பேரவை தோ்தலில் தோல்வி.