தென்காசி

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் இன்று மின் நிறுத்தம்

Syndication

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 3) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மின் செயற்பொறியாளா் ஜி.குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆலங்குளம், நல்லூா், சிவலாா்குளம் ஐந்தாங்கட்டளை, துத்திகுளம், குருவன்கோட்டை, குறிப்பன்குளம், ஊத்துமலை, கீழக்கலங்கல், ருக்குமணியம்மாள்புரம், கீழப்பாவூா், அடைக்கலப் பட்டணம், பூலாங்குளம், கழுநீா்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது.

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

இந்திய கலாசாரத்தின் அடித்தளம் தமிழகம்: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை

SCROLL FOR NEXT