ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு நடைபெற்ற தீபாராதனை. 
தென்காசி

வாசுதேவநல்லூா் அா்த்தநாரீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அா்த்தநாரீஸ்வரா் (சிந்தாமணிநாதா்) கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது .

Syndication

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அா்த்தநாரீஸ்வரா் (சிந்தாமணிநாதா்) கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது .

இக்கோயிலில் நடை அதிகாலை திறக்கப்பட்டு பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றதைத் தொடா்ந்து கொலு மண்டபத்தில் நடராஜருக்கு 18 வகையான நறுமணப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT