முகப்பு
வணிகம்

அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து  ரூ.36,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:26 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து  ரூ.36,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.41  குறைந்து ரூ.4610-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.60.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.60,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,610
1 சவரன் தங்கம்............................... 36,880
1 கிராம் வெள்ளி............................. 60.70
1 கிலோ வெள்ளி.............................60,700

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,651
1 சவரன் தங்கம்............................... 37,208
1 கிராம் வெள்ளி............................. 60.70
1 கிலோ வெள்ளி.............................60,700

முழு கட்டுரையைப் படிக்க →