இந்திய ரூபாய் 
வணிகம்

ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.03ஆக முடிவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீட்டால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்து ரூ.85.03 ஆக முடிவடைந்தது.

DIN

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீட்டால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்து ரூ.85.03 ஆக முடிவடைந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.85.07 ஆக தொடங்கியது. வர்த்தக நேர முடிவில் அதிகபட்சமாக ரூ.84.95 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.12 ஆகவும் முடிவடைந்தது.

இதையும் படிக்க: தடுமாறும் நிறுவனங்கள்: கடும் வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தைகள்!

நேற்றைய வர்த்தக நேர முடிவில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் சரிந்து ரூ.85.13 ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: நீடூா்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியா்

சாதனைப் பெண் குழந்தைகளுக்கு விருது

ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தொடா் விடுமுறை: ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

SCROLL FOR NEXT