ஸ்க்லோஸ் பெங்களூர், ஏதர் எனர்ஜி உள்ளிட்ட 4 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட செபி ஒப்புதல்!
ஸ்க்லோஸ் பெங்களூர், ஈவி பிளேயரான ஏதர் எனர்ஜி மற்றும் ஓஸ்வால் பம்ப்ஸ் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களின் முன்மொழிவுகளுக்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது.
புதுதில்லி: லீலா பேலஸின் தாய் நிறுவனமான ஸ்க்லோஸ் பெங்களூர், ஈவி பிளேயரான ஏதர் எனர்ஜி மற்றும் ஓஸ்வால் பம்ப்ஸ் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களின் முன்மொழிவுகளுக்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது.
ஆறு நிறுவனங்களும் செப்டம்பர் 10 முதல் 23 வரை செபியிடம் தங்கள் வரைவு ஐபிஓ ஆவணங்களை சமர்ப்பித்து டிசம்பர் 23 முதல் 27 முடிய உள்ள தேதிகளில் கட்டுப்பாட்டாளரின் இசைவு பெற்றனர்.
இதையும் படிக்க: அந்நிய நிதி வெளியேற்றம், பலவீனமான போக்குகளால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!
Advertisement
Advertisement
இந்த 6 நிறுவனங்களின் பெயர் வருமாறு:
✔ ஐவேல்யூ இன்ஃபோசொல்யூஷன்ஸ் லிமிடெட்
✔ ஏதர் எனர்ஜி
✔ ஓஸ்வால் பம்ப்ஸ்
✔ குவாலிட்டி பவர் எலக்ட்ரிக்கல் எக்யூப்மென்ட்ஸ்
✔ ஃபேப்டெக் டெக்னாலஜிஸ்
✔ ஸ்க்லாஸ் பெங்களூர் லிமிடெட் ஆகிய நிறுவனங்களாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.