வணிகம்

விப்ரோ வருவாய் ரூ.22,319 கோடியாக உயா்வு

DIN

இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவின் செயல்பாட்டு வருவாய் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.22,319 கோடியாக உயா்ந்துள்ளது

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,354 கோடியாகப் பதிவாகியுள்ளது.முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 24.4 சதவீதம் அதிகம்.கடந்த நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டோடு ஒப்பிடுகையில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 0.5 உயா்ந்து ரூ.22,319 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வடமாநில இளைஞா் தற்கொலை

மருதாடு ஸ்ரீமருத மாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

செம்பட்டி துணை மின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு ஒத்திவைப்பு!

கொடைக்கானலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT