இண்டிகோ விமானம் 
வணிகம்

இண்டிகோ நிறுவனத்தின் லாபம் 18% சரிவு!

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ 2024 டிசம்பருடன் முடிவடைந்த 3 மாதங்களில் அதன் ஒருங்கிணைந்த லாபமானது ரூ.2,450.1 கோடி என்றும், இது சுமார் 18 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ 2024 டிசம்பருடன் முடிவடைந்த 3 மாதங்களில் அதன் ஒருங்கிணைந்த லாபம் ரூ.2,450.1 கோடியாக உள்ளது என்று தெரிவித்தது. இது சுமார் 18 சதவிகிதம் குறைந்துள்ளதாக நிறுவனம் தனது அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.2,986.3 கோடியாக இருந்தது.

2024-25 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில், விமான நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ .20,062.3 கோடியிலிருந்து ரூ.22,992.8 கோடியாக உயர்ந்தது.

இதையும் படிக்க: கேலக்ஸி எஸ்25 அறிதிறன் பேசிகளை இந்தியாவில் தயாரிக்க சாம்சங் முடிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“செங்கோட்டையன் நீக்கத்தால் அதிமுகவிற்கு வாக்குகள் குறையுமா?” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

கண்களின் வார்த்தைகள் புரியாதோ... கரிஷ்மா டன்னா!

குதூகலம்... ஜனனி அசோக்குமார்!

காஸாவின் அவல நிலை: பாலஸ்தீன குடும்பங்களுக்கு கல்லறைகளே வசிப்பிடம்!

மஞ்ச சிவப்பழகி... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

SCROLL FOR NEXT