பெல் நிறுவனத்தின் லாபம் இரு மடங்காக அதிகரிப்பு!
பொதுத்துறை நிறுவனமான, 'பெல்' நிறுவனத்தின் நிகர லாபம், 2024 - 25 ஆம் நிதியாண்டு, இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.134.70 கோடி ஆக உள்ளது.
புதுதில்லி: பொதுத்துறை நிறுவனமான, 'பெல்' நிறுவனத்தின் நிகர லாபம், 2024 - 25 ஆம் நிதியாண்டு, இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.134.70 கோடி ஆக உள்ளது.
டிசம்பர் 31, 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.60.31 கோடி ஆக ஈட்டியுள்ளது என்று மும்பை பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.5,599.63 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.7,385 கோடியானது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.86.56-ஆக முடிவு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.