PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் 9 காசுகள் சரிந்து ரூ.85.68 ஆக முடிவு!

பலவீனமான பங்குச் சந்தைகள், கச்சா எண்ணெய் விலை உயர்வும் காணப்பட்டதால், அந்நிய செலவானி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 9 காசுகள் சரிந்து ரூ.85.68 ஆக நிறைவடைந்தது.

DIN

மும்பை: உள்நாட்டில் பங்குச் சந்தைகள் பலவீனமாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து காணப்பட்டதால், இன்றைய அந்நிய செலவானி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 9 காசுகள் சரிந்து ரூ.85.68 ஆக நிறைவடைந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.59 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.57 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.75 ஐ தொட்ட நிலையில், முடிவில் 9 காசுகள் சரிந்து ரூ.85.68-ஆக முடிந்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 17 காசுகள் உயர்ந்து ரூ.85.59 ஆக நிறைவடைந்தது.

Summary: Rupee falls 9 paise to close at 85.68 against US dollar.

இதையும் படிக்க: 25,500 புள்ளிகளுக்குக் கீழே சென்ற நிஃப்டி; சென்செக்ஸ் 83,409 புள்ளிகளுடன் நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கள்ளக்குறிச்சியில் ஆட்சிமொழிப் பயிலரங்கம்

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

இஸ்ரோ-நாசா வடிவமைத்த நிசாா் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

3-வது நாளாக அரசு பேருந்துகள் ஓடவில்லை

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் தோல்வி- எதிா்க்கட்சித் தலைவா்

SCROLL FOR NEXT