இயற்கை அருமையை புறந்தள்ளிசெயற்கை நோக்கிய பயணத்தில் நஞ்சாகித் தான் போனதுபிஞ்சுகளின் வாழ்க்கை இன்று!மது என்னும் அரக்கனின்மடியில்வீழ்ந்துகிடக்கும்குடிமக்கள்! மறந்து போன அடிமைவாழவில்மாட்டிக் கொண்ட அவலம்! சுத்தமான நீரும்காற்றும் கேட்டதால்சுட்டுவீழ்த்தப்பட்ட. கொடுமை! சுற்றுச்சூழலும் மாசுற்றதுசுதந்திரவாழ்வும் பறிபோனது! வேற்றுமையில் ஒற்றுமை கண்ட. பூமியில் வேர்கள் இற்றுப்போனதோ இன்று? பந்த பாசம் பண்புதனை இழந்துபதவிவெறி பணத்தாசையால்எத்தனை எத்தனை போராட்டங்கள்எம்மமண்ணில் எங்கு நோக்கினும்!தட்டிப்பறிப்பவர்வாழ்ந்ததில்லை! விட்டுக்கொடுப்பவர்வீழ்ந்ததில்லை!வாழ்க்கைத் தத்துவம் அறிந்துவளமான சிந்தனைகளைவளர்த்தால்வாழ்க்கையெனும் போர்க்களம்வாசம் வீசும் பூந்தோட்டமாக மலருமன்றோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.