காஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் இந்தப் படத்தை ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் லாரன்ஸே தயாரித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போளி நடித்துள்ளனர்.