’ரிச் ரிச்’ பாடல் வெளியீடு
விக்ரம் - துருவ் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படத்தின் ரிச் ரிச் பாடல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படமானது பிப்ரவரி 10 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகும்.
Updated On : 5 பிப்ரவரி, 2024 at 5:13 PM