போட் படத்தின் டீசர் வெளியானது
முழுக்க முழுக்க கடலில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் யோகி பாபு நாயகனாக நடித்துள்ளார்.