முகப்பு
சினிமா

ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!

கடந்த 25 வருடங்களாக இடத்தை தக்கவைத்து பயணித்தவர் நடிகர் ஷாம்.

Updated On : 11 டிசம்பர், 2025 at 1:36 PM
பகிர்:
summary

கடந்த 25 வருடங்களாக இடத்தை தக்கவைத்து பயணித்தவர் நடிகர் ஷாம். முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் கால் பதித்து, 'வரும் வெற்றி' என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம்.

டி சீரிஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →