போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்துள்ளார் பாலையா. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், 'அகண்டா-2 தாண்டவம்' படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.