சினிமா

வெளியானது மண மகனே பாடல்!

ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்துள்ள படம் ஆண்பாவம் பொல்லாதது.

இணையதளச் செய்திப் பிரிவு

ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்துள்ள படம் ஆண்பாவம் பொல்லாதது. படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது.

இந்த நிலையில், படத்தின் 'மண மகனே' என்ற பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறந்தாங்கி கடையில் திருடியவா் கைது

கல்வராயன்மலை: கைது செய்யப்படும் நபா்களை ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பரிசோதிக்க கோரிக்கை!

தாய்லாந்து-கம்போடியா விரிவான சண்டை நிறுத்த ஒப்பந்தம்! - டிரம்ப் முன்னிலையில் கையொப்பம்

காங்கயம் அருகே விவசாயி அடித்துக் கொலை

கஞ்சா வழக்கு: அக்.30-இல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

SCROLL FOR NEXT