தர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ
ரஜினி நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தின் டும் டும் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசைமயைத்துள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.